அறிவுத்தொகுப்பும் கலைத்திட்டமும் என்ற பாடத்தில் தோ்வு எழுதினோம் . தலைப்புகள் மெய்யறிவு சொல்பொருள் அறிவின் வகைகள் மற்றும் செய்திறன் பயிற்சியளித்தல் போன்றவை ஆகும். அனைத்து மாணவா்களை ஒன்றாக அமர வைத்து ஆா்ட் அண்டு கிராப்ட் பயிற்சி அளித்தனா்கள்.
No comments:
Post a Comment